
கொன்றை வேந்தன்
24. கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
கோள் சொல்லை விரும்புபவர்களிடம், கோள் மூட்டி விடுவது, காற்றோடு நெருப்பானது சேர்வதுபோல அழிவைத் தரும்.
25. கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை.
மற்றவர்கள் மீது குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தால், எல்லோரிடமும் பகைமையே ஏற்படும்.
Leave a Reply