
கொன்றை வேந்தன்
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.
ஒரு செயலானது தீயவிளைவைத்தருவதாக இருந்தால், அச்செயலைச் செய்யாமல் விடுவது நல்லது.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
வறுமை நிலை ஏற்பட்டாலும், நமது மன உறுதியே, நம்மிடம் செல்வத்தைக் கொண்டுசேர்க்கும்.
Leave a Reply