
கொன்றை வேந்தன்
18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
மற்றவரது குற்றத்தைக் கருதி அவர்களை ஒதுக்கினால், பிறகு நமக்கென யாரும் இருக்கமாட்டார். எனவே, அவர்களது குற்றத்தை நம்மால் இயன்ற அளவில் சரிசெய்யவேண்டும்.
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
மிகவும் கூரான ஆயுதம் கையில் இருந்தாலும், அகந்தையுடன் வீரம் பேசக்கூடாது.
Leave a Reply