கொன்றை வேந்தன்
12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
மற்றவர் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமையால் பேசுவது, நாம் பெற்றுள்ள நல்லனவற்றை அழித்து விடும்.
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.
சிக்கனமாக வாழ்க்கை நடத்தி, செல்வத்தை சேர்க்கவேண்டும்.

Copyright © 2025 | WordPress Theme by MH Themes
Leave a Reply