கொன்றை வேந்தன்
10. ஒருவனைப் பற்றி ஓரகத் திரு.
பெண்ணானவள், நல்ல ஆண் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் ஓரே வீட்டில் இன்பமாய் வாழவேண்டும்.
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
வேதங்களை நன்கு ஓதுவதே, அந்தணர்களுக்கு மிகச்சிறந்த ஒழுக்கமாகும்.

Copyright © 2025 | WordPress Theme by MH Themes
Leave a Reply