
திருக்குறள்
குறள் – 26.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் (1-3-6)
Seyarkariya Seyvaar Periyar Siriyar
Seyarkariya Seykalaa Thaar
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
The great will do those things which is difficult to be done; but the mean cannot do them
Leave a Reply