கொன்றை வேந்தன்
8. ஏவா மக்கள் மூவா மருந்து.
பெற்றோர் குறிப்பறிந்து செயல்படும் மக்கள் பிணிதீர்க்கும் மருந்தைப் போன்றவர்கள்.
9. ஐயம் புகினும் செய்வன செய்.
பிச்சை எடுத்து வாழவேண்டிய நிலை ஏற்படினும், நற்செயல்களைச் செய்யவேண்டும்.

Copyright © 2025 | WordPress Theme by MH Themes
Leave a Reply