
கொன்றை வேந்தன்
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
ஊர்மக்கள் அனைவருடனும் விரோதம் கொண்டால், வம்சத்தின் அனைவரும் கெட்டொழிய நேரும்.
7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
எண்களை அடிப்படையாகக்கொண்ட கணிதமும், எழுத்துக்களை அடிப்படையாகக்கொண்ட அறநூல்களும் கண்களுக்கிணையான முக்கியத்துவம் வாய்ந்தவை.
Leave a Reply