
திருக்குறள்
குறள் – 18.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (1-2-8)
Sirappotu posanai sellaadhu vaanam
varakkumel vaanorkkum eendu
மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials
Leave a Reply