
ஆத்திசூடி
76. நோய்க்கு இடங்கொடேல் – உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு இடங்கொடுத்தல் கூடாது.
77. பழிப்பன பகரேல் – பிறரை குற்றம் சொல்லும்படியான வார்த்தைகளைப் பேசக்கூடாது.
78. பாம்பொடு பழகேல் – பாம்பு போன்ற கொடிய உயிரினங்களோடு பழகக்கூடாது.
79. பிழைப்பட சொல்லேல் – பிறர் தவறாகப் பொருள் கொள்ளும்படி பேசக்கூடாது.
80. பீடு பெற நில் – பெருமை உண்டாகும்படி நடந்து கொள்ளவேண்டும்.
Leave a Reply