
திருக்குறள்
குறள் – 12.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. (1-2-2)
Thuppaarkkuth thuppaaya thuppaakkith thuppaarkkuth
thuppaaya thoovum mazhai.
உண்பவர்களுக்கு நல்ல உணவுப் பொருள்களை, மழைதான் விளைவித்துத் தருகிறது. அதே மழை, தானும் ஓர் உணவுப் பொருளாகவும் குடிநீர் வடிவில் அமைகிறது.
It is rain which produces pure food-grains for us. The very same rain serves us as a food-item, in the form of drinking water.
Leave a Reply