
ஆத்திசூடி
26. இலவம் பஞ்சில் துயில் – இலவம் பஞ்சினால் ஆன மெத்தையில் தூங்கவேண்டும்.
27. வஞ்சகம் பேசேல் – மனதினில் வஞ்சனை வைத்துக்கொண்டு பேசுதல் கூடாது.
28. அழகு அலாதன செயேல் – நல்லன அல்லாத இழிவான செயல்களைச் செய்யாது இருக்கவேண்டும்.
29. இளமையில் கல் – கற்க வேண்டியவற்றை இளமைகாலத்திலேயே கற்றுவிடவேண்டும்.
30. அறனை மறவேல் – அறம் எனப்படும் நற்செயல்களை மறக்காமல் இருக்கவேண்டும்.
Leave a Reply