
திருக்குறள்
குறள் – 5.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (1-1-5)
Irulseir iruvinaiyum seira iraivan
Porulseir pugazhpurindhar maattu
இறைவனின் மெய்யான புகழை விருப்பத்தோடு சொல்லிப் போற்றுபவரிடம், அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேர்வதில்லை.
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.
Leave a Reply