
ஆத்திசூடி
16. சனி நீராடு – சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாயாக.
17. ஞயம்பட உரை – பேசுகிறபோது இனிமையான வார்த்தைகளைப் பேசுவாயாக
18. இடம்பட வீடு எடேல் – தேவையின்றி வீட்டைப் பெரியதாக கட்டாதே.
19. இணக்கம் அறிந்து இணங்கு – ஒருவர் நல்லவரா, தீயவரா என்பதை ஆராய்ந்து, அதன்பிறகு நட்பு கொள்வாயாக
20. தந்தைதாய்ப் பேண் – தாய் தந்தையைப் போற்றிக் காக்கவேண்டும்.
Leave a Reply