
திருக்குறள்
குறள் – 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (1-1-3)
Malarmisai yeginaan maanadi serndhar
Nilamisai needuvaazh vaar (1-1-3)
மனமாகிய பூவின் மீது அமர்ந்திருக்கும் கடவுளின் திருவடிகளை வணங்குபவர்கள், உலகில் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
Our heart is like a flower. God is seated on that flower. Those who worship His Holy Feet, live long in this world.
Leave a Reply